முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். ஹலீமுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். ஹலீம், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.