அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மட்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இது ராஜதந்திர மரபுகளை மீறும் செயற்பாடாகும் என விமர்சிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்,

எனவே அரசங்கம் தூதுவரை அழைத்து விளக்கம் கோர முடியும் என்றும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது.