குப்பை மேட்டு யானைகளால் வீதிப் பயணிகளுக்கு அச்சுறுத்தல்...!

Published By: T. Saranya

12 Mar, 2021 | 04:43 PM
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் தம்பலகாமம் பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடமுள்ளது.

இந்த குப்பை மேடு பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ளது. இதனால் உணவுக்காக அந்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

அன்றாடம் தம்பலகாமம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் சந்தைக் கழிவுகளை கொட்டும் இந்த குப்பை மேட்டுக்கு பெருமளவான யானைகள் வந்து உணவுக்காக இந்த கழிவுகளை உண்டு வரும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால் வீதியில் செல்லும் பயணிகள் யானைளைப் பார்க்க செல்கின்றனர். அந்த நிலையில் யானை மனித மோதல் ஏற்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு யானைகள் உட்கொள்ளும் கழிவுகள் மற்றும் பொலித்தீன் காரணமாக நாட்டின் இயற்கை விலங்கான காட்டுயானைகளுக்கு புதிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது .

அத்துடன் குறித்த யானைகள் வீதியோரத்தில் உள்ள இந்த குப்பை மேட்டு பகுதிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க்கவேண்டும்.

எனவே இது தொடர்பாக வன விலங்குகள் பரிபாலன திணைக்களம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி இயற்கை ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18