10 அதி நவீன ரயில் பெட்டிகள் நாட்டை வந்தடைந்தன

By Vishnu

10 Mar, 2021 | 10:32 AM
image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (ரைட்ஸ்) இலங்கை ரயில்வேக்கு 160 அதி நவீன ரயில் பெட்டிகளை வழங்கவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 10 அதிநவீன ரயில் பெட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந் நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை தனது பேஸ்புக் பதிவில்,

10 இந்தியவடிவமைப்பு ரயில் பெட்டிகள் நேற்றையதினம் கொழும்புது றைமுகத்தை வந்தடைந்த நிலையில் போக்குவரத்துதுறைசார் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு விஸ்தரிக்கப்படுகின்றது.

இந்திய கடனுதவியில் RITES Ltd நிறுவனம் இலங்கை ரயில்வேக்கு வழங்கும்160 ரயில் பெட்டிகளின் ஓர் அங்கமாக இவை விநியோகிக்கப்படுகின்றன என கூறியுள்ளது.

அண்மையில், கொழும்பில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தின் வளர்ச்சியில் இந்திய மற்றும் ஜப்பானிய பங்களிப்பை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்த பின்னர், மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) உருவாக்க இலங்கை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவும் இலங்கையும் 2019 ஆம் ஆண்டில் "பொருளாதார திட்டங்களுக்கான ஒத்துழைப்பு" குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள திட்டங்களில் ஒன்றாகும், இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58
news-image

வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

2022-12-08 13:31:04