மாத்தறை - அகுரெஸ்ஸ பஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மூன்று மாணவர்கள் மீதே குறித்த கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.