சிறைச்சாலை கொவிட் கொத்தணி 5 ஆயிரத்தை கடந்தது

Published By: Digital Desk 4

09 Mar, 2021 | 07:20 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட  கொவிட் -19 வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5019 வரை அதிகரித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த கொவிட்-19 வைரஸ் கொத்தணி காரணமான இதுவரையில் 5019 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 4789 பேர் குணமடைந்துள்ளதுடன், 217 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் 30 ஆயிரத்து 744 பேர் அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசொதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரதேச வைத்திய பிரிவினரின் உதவியுமடன் 5153 கைதிகளுக்காக கொவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் கொவிட் தடுப்பூசிகளை கைதிகளுக்கு பெற்றுள் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இதன்போது வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 11 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54
news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29