நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு Published by T Yuwaraj on 2021-03-08 22:57:38 நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 507 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags கொரோனா தொற்று ஐவர் உயிரிழப்பு Corona Infection five fatal