மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்  தரம் 5, க.பொ.த. சாதாரண மற்றும் உயர் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.