(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை 469 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 85 512 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 82 059 பேர் குணமடைந்துள்ளதோடு 2956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.