ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.