மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரால் வெள்ளவத்தையில் இன்று காலை ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.