மியன்மார் இராணுவ தொலைக்காட்சி வலையமைப்புகளின் அலைவரிசைகளை நீக்கிய யூடியூப்

Published By: Vishnu

05 Mar, 2021 | 11:36 AM
image

தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியன்மாரின் இராணுவத்தானரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொலைக்காட்சி வலையமைப்புகளின் ஐந்து அலைவரிசைகளை ஆல்பாபெட் இன்க் யூடியூப் அகற்றியுள்ளது.

"எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி நாங்கள் பல மியன்மார் இராணுவ தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுத்திவிட்டோம் மற்றும் பல வீடியோக்களை யூடியூப் இல் இருந்து அகற்றியுள்ளோம்" என்று அதன் செய்தியாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் அரச வலையமைப்பு, எம்.ஆர்.டி.வி, (மியான்மா வானொலி மற்றும் தொலைக்காட்சி) மற்றும் இராணுவத்திற்கு சொந்தமான மியாவடி மீடியா, எம்.டபிள்யூ.டி வெரைட்டி மற்றும் எம்.டபிள்யூ.டி மியான்மர் ஆகியவை அடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிகமோசமான சூழ்நிலைகளிற்கு தயாராகுங்கள் - பாதுகாப்பு...

2023-06-01 16:27:18
news-image

அவுஸ்திரேலியாவின் மிகவும் கௌரவிக்கப்பட்ட இராணுவவீரர் ஆப்கானில்...

2023-06-01 13:12:33
news-image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உப...

2023-06-01 11:30:40
news-image

சீமான் உள்பட நாம் தமிழர் நிர்வாகிகளின்...

2023-06-01 10:01:18
news-image

இலங்கையிலிருந்து படகில் கொண்டுசெல்லப்பட்ட கடத்தல் தங்கம்...

2023-06-01 10:10:45
news-image

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை...

2023-05-31 20:24:01
news-image

சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது

2023-05-31 15:35:11
news-image

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?...

2023-05-31 14:17:11
news-image

மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை...

2023-05-31 13:06:57
news-image

ரயானா உட்பட ஏஎக்ஸ்2 விண்வெளியாளர்கள் பூமிக்குத்...

2023-05-31 13:15:22
news-image

குடியேற்றவாசிகளிற்கு எதிரான பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்தார்...

2023-05-31 12:39:20
news-image

வட கொரியா ஏவிய உளவுச் செய்மதி...

2023-05-31 10:48:09