சிரேஷ்ட பத்திரிகையாளரும் முன்னாள் தூதருமான பந்துல ஜெயசேகர தனது 60 ஆவது வயதில் காலமானார்.

பந்துல ஜெயசேகர புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயேஇன்று அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டெய்லி நியூஸ் செய்தித்தாளின் ஆசிரியராக இருந்த அவர், சிட்னி, டொராண்டோ, நியூயோர்க்கின் இலங்கைக்கான துணைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.