சினிமா உலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளவரே நடிகர் மாதவன். அவரின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே.
அண்மையில் தேசிய மற்றும் ஆசியளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.
அந்த போட்டியில் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
மகன் பதக்கத்துடன் இருக்கும் படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM