காணாமல் போனோர்  அலுவலகம் உருவாக்கப்படும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசப் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர்  அலுவலகம்  தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, வரலாற்று முக்கியத்துவமானதோடு, இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.