கொவிட் -19 க்கு எதிராக மொத்தம் 205 இராஜதந்திரிகள் மற்றும் 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.