மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட கீழ் காணப்படும் பகுகதிகள் இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

  • காபூர் வீதி
  • மொஹினார் வீதி
  • சின்னதோன வீதி
  • ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு வீதி