நாட்டில் இறுதியாக 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதியாக பதிவாகிய 7 கொவிட்-19 மரணங்களுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

51, 55, 56, 59, 81 மற்றும் 87 வயதுகளையுடைய 6 ஆண்களும், 79 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு மரணித்துள்ளனர்.