மரணவீட்டில் இரு குழுக்களுக்கிடையே மோதல் -  6 பேர் வைத்தியசாலையில்

Published By: Digital Desk 4

28 Feb, 2021 | 07:09 PM
image

வவுனியா சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில்  ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே ஆரம்பத்தில் ஏற்பட்ட  வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. 

இச் சம்பவத்தில் 20, 22, 25, 28 , 30  ஆகிய வயதினையுடைய ஆச்சிபுரத்தினை சேந்த  நால்வரும் மதுரா நகரினை சேர்ந்த இருவரும்  காயமடைந்துள்ளார்கள். 

இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51