ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?

Published By: Vishnu

28 Feb, 2021 | 08:04 AM
image

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சண்டே டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண கவுன்சிலர்களை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் மாகாணசபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் ஏன் தூண்டப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை. 

தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களால் நடத்தப்படுகின்றன. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. 

இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஒரு உயர் மட்ட அரசு வட்டாரம் நேற்று கூறியது. 

தேர்தல்களை நடத்துவதில் தாமதத்திற்கு இது ஒரு காரணியாக உள்ளதாகவும் சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17