பேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர

Published By: Vishnu

26 Feb, 2021 | 12:19 PM
image

பேலியாகொட பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்டப் படிப்பு மாணவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரியும், இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

2025-12-07 09:25:55
news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55