நுவரெலியா மாவட்ட பொஹவந்தலாவ சுகாதார சேவை பிரிவில் செபல்டன் தோட்டத்தில் PS பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொவிட் பரவலை தடுப்பதற்காகன விசேட செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.