ஹொரணையில் 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்குள் அதிகாரிகள் கைப்பற்றிய நான்காவது பாரியளவிலான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும்.
பாணந்துரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று போதைப் பொருள் தொடர்பில் 135 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இரத்தினபுரி மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM