(ஆர்.வி.கே.)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக ஆலயத்திற்கு பிரான்ஸ், கனடா, இலண்டன், சீனா, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளனர்.