2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இத் தேர்தல் நடைபெறும்.

இம்முறை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் குவேர டி சொய்ஸா ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.