இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெற்று வரும் நிலையில் இருநாடுகளுக்குமிடையில் சுற்றுலா-முதலீடு, கைத்தொழில் தொழிநுட்பம் மற்றும் கல்வி தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுள்ளது.

No description available.

அத்தோடு இரு நாடுகளுக்குமிடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் உள்ளிட்ட ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.