கழுவிய மற்றும் கழுவாத பெண்களின் உள்ளாடைகளை இரண்டு பொதிகளில் சேர்த்துவைத்திருந்த மின்சார வேலை செய்யும்  தொழிலாளி ஒருவர் கைதாகியுள்ளார்.

முல்லேரியா பகுதியில் வைத்து இவர்  கைதாகியுள்ளார்.

பண்டாரவளைப் பகுதியைச்சேர்ந்த இவர் 14 ற்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய பெண்களின் உள்ளாடைகள் சிக்கியுள்ளன. 

குறித்த உள்ளாடைகள் சில சுத்தம் செய்யப்பட்டவையாகவும் சில சுத்தம் செய்யாதவைகளாகவும் இருந்துள்ளன.

மகரகம, மல்வான, பிலியந்தல, வெலவிட்ட, போன்ற பகுதிகளில் இத்திருட்டு இடம் பெற்றுள்ளது. 

இதுதவிர 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரியாப் பொலிசார் தெரிவித்தனர்