மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஒன்பது மணிநேர சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின்போது 1,165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 771 பேரும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்படாத 317 நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.