புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புஜாபிட்டிய பகுதியில் வைத்து இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து 311 கையுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இலங்கையில் உள்ள மத சமூகங்களின் உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் இழவுபடுத்தும் வகையிலான செயலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM