மூத்த ஊடக படப்பிடிப்பாளரான ஸ்ரீ லால் கோமஸ் தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். திவயின மற்றும் ஹைலன்ட் பத்திரிகைளின் தலைமை படப்பிடிப்பாளராக நீண்ட காலமாக கடமையாற்றினார்.
தனது இறுதி காலப்பகுதியில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் ஊடக செயலாளராக கடமையாற்றிய ஊடக படப்பிடிப்பாளரான ஸ்ரீ லால் கோமஸ் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அன்னாரின் பூதவுடல் மாகொலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி கிரியைகள் சபுகந்கந்த கத்தோலிக்க மயானத்தில் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM