தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துவது : ஜனநாயக விரோத செயல்.!

Published By: Robert

11 Aug, 2016 | 03:14 PM
image

எல்லை நிர்ணய பணிகள் முழுவதும் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துவது வெளிப்படையான ஜனநாயக விரோத செயல் என்பதை நல்லாட்சி அரசாங்கம் உணர வேண்டும் என நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன் கேசரிக்கு தெரிவித்தார்.

பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கத்தால் ஒரு போதும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டாலும் அது பாரியதொரு மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03