பெலவத்த பகுதியில் கஞ்சா திரவம் அடைக்கப்பட்ட ஆறு திரவ போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா திரவத்தின் பெறுமதியான 2.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.