ஏலத்தில் குசல் பெரேரா எடுத்துக்கொள்ளப்படவில்லை

Published By: Digital Desk 3

18 Feb, 2021 | 05:49 PM
image

(எம்.எம்.எஸ்)

14 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தின் முதற் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் பெரேரா எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இன்று (18.02.2021) பிற்பகல் 03.00 மணிக்கு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆரம்பமான ஏலத்தில் இலங்கை வீரரான குசல் ஜனித் பெரேரா தனது அடிப்படை விலையான 50 இலட்சம்  இந்திய ரூபாவுக்கு எடுத்துக்கொள்ள எந்த அணியும் முன்வரவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் நடத்திய உடற்தகுதி பரிசோதனையில் குசல் ஜனித் பெரேரா தவறியிருந்தமை நினைவு கூரத்தக்கது.

இம்முறை ஐ.பி.எல். ஏலப்பட்டியில் குசல் பெரேராவைத் தவிர, திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க, கெவின் கொத்தகொட, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்சன இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதில் ஆகிய கெவின் கொத்தகொட, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்சன ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியில் சர்வதேச அறிமுகத்தை பெறாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00