மன்னார் - மடுக்கரை பகுதிக்கு சாள்ஸ் நிர்மலநாதன்  விஜயம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்க நடவடிக்கை

Published By: Digital Desk 2

18 Feb, 2021 | 05:14 PM
image

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை அருவியாற்று பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தினரின் ஆளுகைக்கு கிராம மக்களின் காணிகள் உள்வாங்கப்படுவதனால் இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இக்கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) காலை குறித்த பகுதிக்கு பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது  நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிரிஸ்கந்தகுமார், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்களத்தினர்,வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம அலுவலர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் குறித்த பகுதிகளுக்கு சென்றனர்.

இதன் போது குறித்த பகுதி ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த காணிகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26