இணையத்தில் பொருட்கள் கொள்வனவு செய்பவரா ? ; உங்கள் பணமும் கொள்ளையிடப்படலாம் அவதானம் !

Published By: Raam

11 Aug, 2016 | 12:11 PM
image

இணையத்தளத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம் கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்களே இந்த மோசடிக்குள் சிக்குண்டுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் மிகவும் சூட்சகமாக  நுழையும் கொள்ளையர்கள், அவர்களின் வங்கி கணக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில்  பணங்களை வைப்பிலிட்டு கொள்வதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பணம் கொள்ளை மோசடி தொடர்பில் இவ் வருடத்தில் இதுவரையில்  10 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41