ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

Published By: Digital Desk 2

18 Feb, 2021 | 04:03 PM
image

(எம்.மனோசித்ரா)

பேலியகொடை - புதிய நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு , கொம்பனித்தெரு - வேகந்த பகுதியைச் சேர்ந்தவராவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

குறித்த பெண் இன்று வியாழக்கிழமை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

நேற்று புதன்கிழமை  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாரால் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பற்றி அறிந்துள்ள பொது மக்கள் 118, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17