இலங்கையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Published By: Digital Desk 4

16 Feb, 2021 | 10:27 PM
image

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதியாக 6 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்ணொருவர் தனது வீட்டிலேயே கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி உயிரிழந்துள்ளார்.

வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு அமைச்சின்  வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண்ணொருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொச்சிகடை பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர், கடந்த 9 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அம்பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்ணொருவர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நயினமடு பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவர் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59