வெனிவேல் கட்டைகளை கடத்தியவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 8

14 Feb, 2021 | 04:14 PM
image

(செ.தேன்மொழி)

உடுகம பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெனிவேல் கட்டைகளை கடத்த முற்பட்ட நபரை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

உடுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோமதொல பகுதியில் நேற்று சனிக்கிழமை  மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், உடுகம பொலிஸார் சந்தேக நபரை எதிர்வரும் வியாழக்கிழமை உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27