ஆஸி.யை விட்டு வெளியேறிய கிரேக்க வீரர் மைக்கேல் பெர்வோலராகிஸுக்கு கொரோனா

Published By: Vishnu

14 Feb, 2021 | 11:40 AM
image

மெல்போர்னில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றதன் பின்னர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக கிரேக்க டென்னிஸ் வீரரான  மைக்கேல் பெர்வோலராகிஸ் தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் நடந்த ஏடிபி கோப்பையைத் தொடர்ந்து, பெப்ரவரி 9 ஆம் திகதி அவுஸ்திரேலியாவ‍ை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மைக்கேல் பெர்வோலராகிஸ் கொரோனா தொற்றுக்கு எதிர்மறையை பரிசோதித்ததாக அவுஸ்திரேலிய டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்சமயம் இரு இன்ஸ்டாகிராம் பதிவில் மைக்கேல் பெர்வோலராகிஸ், அவுஸ்திரேலியாவிலிருந்து 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு தென்னாபிரிக்காவில் மேற்கொண்ட சோதனை முடிவுகளில் தான் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதனை மேற்கொண்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தும் வசதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது ஏடிபி தரவரிசையில் 463 ஆவது இடத்தில் உள்ள பெர்வோலராகிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்தபோது கிரேக்கத்திற்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

இந்த ஆட்டங்களில் அவர் அவுஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் மற்றும் ஸ்பெயினின் பப்லோ கரெனோ புஸ்டாவிடம் நேர் செட்களில் தோற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20