இன்று அதிகமானவர்களின் கைகளில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டது.

இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது. இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் சிறப்பு அம்சமாகும்.