தனிமைப்படுத்தப்பட்டிருந்த மத்துகம பிரதேச செயலக பிரிவின் கிராம சேவகர் பிரிவொன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேச செயலக பிரிவின் கிராம சேவகர் பிரிவின் 771 பொன்துபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.