முன்னர் அறிப்பு விடுத்தபடி மேல் மாகாணப் பாடசாலைகள் பெப்ரவரி 15 திங்களன்று மீண்டும் திறப்படமாட்டாது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் ஊடகங்களிடம் பேசிய கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்றார்.