(எம்.மனோசித்ரா)
பிராந்திய ரீதியான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சர்வதேச வியாபாரத்தின் முக்கிய இயல்புகளாக அமைவதுடன், கடந்த சில வருடங்களாக அவை அடையாள ரீதியாகவும் சிக்கல்களாலும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இலங்கையும் இவ்வாறான வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், சில உடன்படிக்கைகளின் கீழ் அவற்றின் பயன்களை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள முடிவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
அதனால் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலுள்ள அவ்வாறான ஒப்பந்தங்கள் 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்புடையதான வகையில் மீளாய்வு செய்து குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் புதிய பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய இயலுமையை ஆராய்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM