அந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அதேபோன்று நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித பாவனைக்குதவாத தேங்காய் எண்ணெய் சந்தையில் இல்லை. அதனால் மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாமுக்கு புதுமுக இடது கை சுழற்பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் உயர் நிலைக்கு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.
அந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையில...
கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணம...
அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்...
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பத...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்ப...
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாத...
உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாமுக்...
virakesari.lk
Tweets by @virakesari_lk
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவன ஊழியர்களது பங்களிப்புடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இய...
எதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
அரசாங்கத்துக்கு பிரயோகித்து வந்த அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கே ஏப்ரல் தாக்குதல் சூத்திரதாரியாக நெ...
ஆண்களைவிட பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மாதவிடா...
மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.