காலை 6.00 7.00, 9.30 10.30 மாலை 6.30 7.30, ராகுகாலம் 10.30 12.00. எமகண்டம் 3.00 4.30 குளிகை காலம் 7.30 9.00. வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்)
29.01.2010 விரோதி வருடம் தை மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி பிற்பகல் 3.11வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பிற்பகல் 3.10 வரை. அதன்மே பூசம் நட்சத்திரம். திதித் வயம் சிரார்த்ததிதிகள் வளர்பிறை சதுர்த்தசி பௌர்ணமி.பௌர்ணமி விரதம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம்
மேடம் : அமைதி, சாந்தம்
இடபம் : நட்பு, ஆதாயம்
மிதுனம் : புகழ், செல்வாக்கு
கடகம் : சாந்தம், நிறைவு
சிம்மம் : களிப்பு, கொண்டாட்டம்
கன்னி : நிந்தனை, மனவேதனை
துலாம் : உதவி, உற்சாகம்
விருச்சிகம் : லாபம்,லக்ஷ்மீகரம்
தனுசு : வெற்றி, விவேகம்
மகரகம் : யோகம், அதிர்ஷ்டம்
கும்பம் : செலவு, பொருள்விரயம்
மீனம் : போட்டி, ஜெயம்
இன்று பௌர்ணமி விரதம். இன்று விரதமிருந்து தீர்த்தமாடி கடமைகள் புரியின் பித்ருக்கள் சுகமடைவர். சந்திரன், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று அதிர்ஷ்ட எண்கள்: 7, 6 பொருந்தா எண்: 9,8, 3 அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்