|
|
|
|
 |
|
|
| |
 |
|
 |
|
11.01.2012 கர வருடம் மார்கழி மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை.
|
|
 |
|
 |
 |
|
 |
|
கிருஷ்ண பட்ச துவிதியை திதி பகல் 12. 54 வரை. அதன் மேல் திருதியை திதி. ஆயில்யம் நட்சத்திரம் நாள் முழுவதும் சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. சித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம். சுபந
|
|
 |
|
 |
 |
|
 |
|
| |
மேடம்: உழைப்பு, உயர்வு
இடபம்: ஊக்கம், உயர்வு
மிதுனம்: வாழ்வு, வளம்
கடகம்: புகழ், பெருமை
சிம்மம்: சிந்தனை, தெளிவு
கன்னி: நட்பு, உதவி |
துலாம்: நற்செயல், பாராட்டு
விருச்சிகம்: ஜெயம், வெற்றி
தனுசு: புகழ், செல்வாக்கு
மகரம்: கவலை, கஷ்டம்
கும்பம்: லாபம், லஷ்மீகரம்
மீனம்: பகை, விரோதம்
|
|
|
|
 |
|
 |
 |
|
 |
|
சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பாவை உற்சவம். இன் ஆயில்யம் நட்சத்திரம் ""ஆதிசேஷன்'' என்னும் பாம்பு இந் நட்சத்திர தேவதையாவார். இன்று நாக தோஷ பரிகாரம் செய்தல் நன்றாகும். சந்திரன் சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6 பொருந்தா எண்கள்: 9, 8 அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை
|
|
 |
|
 |
|
|
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |

|
|
|
|