• கோலியின் அதிரடி சாதனை

    2018-07-04 13:12:20

    இருபதுக்கு-20 போட்டிகளில் விரைவாக 2000 ஓட்டங்கள் கடந்தவீரர் என்ற சாதனையை இந்திய அணித்தலைவர் விராட்கோலி படைத்துள்ளார்.