• ரோஹிதவுக்கு பிணை.!

    2016-05-24 12:26:03

    முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபயகுணவர்தனவுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.