• சிறுமியை தாக்கிய பெண் கைது

    2015-12-28 14:01:06

    திருகோணமலை, மிரிஸ்வெவ பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை தாக்கிய 35 வயதுடைய பெண்னை இன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.