• படகு கவிழ்ந்து விபத்து

    2018-06-24 17:20:50

    வாரியபொல, மல்லகனை குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.